விண்வெளியில் நடந்து சாதனை படைத்த பெண்கள்!

அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஜெஸிகா மீர் ஆகிய இருவரும் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளனர். விண்வெளியில் ஆய்வில் ஈடுபடும் வீரர், வீராங்கனைகள் பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அப்போது வீராங்கனைகள் ஆண்களின் துணையில்லாமல் இந்த பணிகளை மேற்கொண்டதில்லை. அதாவது விண்வெளியில் பெண்கள் மட்டுமே தனியே நடந்ததில்லை. இந்நிலையில், அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஜெஸிகா மீர் ஆகிய இருவரும் தனியாக விண்வெளியில் நடக்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. நாசா விண்வெளி ஆய்வுகளில் … Continue reading விண்வெளியில் நடந்து சாதனை படைத்த பெண்கள்!